Map Graph

திருச்சி தெப்பகுளம்

திருச்சிராப்பள்ளி தெப்பக்குளம் என்பது திருச்சி மாநகராட்சியின் மத்தியில் அமைந்துள்ள ஒரு தெப்பக்குளம் ஆகும். இத்னைச் சுற்றிலும் வணிக வளாகங்கள் உள்ளன. தாயுமானவர் கோவில், நாகநாத சுவாமி கோவில், தூய வளனார் கல்லூரி தேவாலயம், புனித சிலுவை தேவாலயம், திருமதி இந்திராகாந்தி மகளிர் கல்லூரி ஆகியனவும் இக்குளத்தைச் சுற்றி உள்ளன. இதனருகே வரலாற்றுப் புகழ்மிக்க மலைக்கோட்டை அமைந்துள்ளது. ஒரே கல்லால் ஆன முக்குறுணி விநாயகர் உள்ளதாக அகழ்வாராய்ச்சி தகவல்கள் குறிப்பிடுகின்றன. சனவரி-பிப்ரவரி மாதங்களில் தெப்பம் மிதக்கும் விழா நடைபெறுவது சிறப்பாகும்.

Read article
Nearby Places
Thumbnail
திருச்சி மலைக் கோட்டை
தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோட்டை
Thumbnail
சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு பேருந்து நிலையம்
Thumbnail
திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம்
புனித சிலுவை கல்லூரி, திருச்சிராப்பள்ளி
தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பெண்களுக்கான கல்லூரி
சிறீமதி இந்திரா காந்தி கல்லூரி
தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி
திருச்சிராப்பள்ளி நாகநாதசுவாமி கோயில்
சிங்காரத்தோப்பு
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
தெப்பக்குளம், திருச்சிராப்பள்ளி
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி